Posts

Showing posts from February, 2023

பறவைகளுக்கு மட்டும்

பறவைகளுக்கு மட்டும்! உயர உயர பறப்பதனால் தான் என்னவோ பறவைகள் மனதில் மட்டும் விசாலப்பார்வை நொடிக்கு நொடி சிந்திப்பதனால் தான் என்னவோ மனிதன் மனதில் மட்டும் விகாரப்பார்வை ஆதலால்… எல்லைக்கோடு வரைந்தான்! வெறுப்பை வளர்த்தான்! ‘மனிதம்’ கொன்றான் .. முடிவில்லாமல் கொல்கிறான் .. யாதும் ஊரே! யாவரும் கேளிர்! பறவைகளுக்கு மட்டும்… https://youtube.com/shorts/jhksUfKJ1-M?si=EnSIkaIECMiOmar

வீக்கெண்ட்ஸ் வெட்டு வித் ...

என்னது வீக்கெண்ட்ஸ் வெட்டு வித் விஸ்கியா?...( ஓ அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்... வடிவேலு டயலாக்)  ஓ ஸ்விக்கியா? தமிழ்ல பாதி இங்கிலீஷ்ல மீதி... இனிமே இந்த மாதிரி யூஸ்* பண்ணா ஒரே மிதிதான்) கவுண்டமணி டயலாக் மாதிரி உங்களுக்கெல்லாம்  ஒரே குழப்பமா இருக்கு இல்ல  ....வெட்டு அப்படின்னா நான் கூட Wedன்னு  நினைச்சேன் வீக்கென்ட்ஸ் wed with அப்படின்னு நினைச்சேன்...  கடைசில பார்த்தா 'வெட்டு'னா cut டாம்...   ம்ஹும்.. நீங்க நினைக்கிற மாதிரி கத்தில வெட்டுற வெட்டு இல்ல... price cut .....         Weekends Vettu(price cut) with Swiggy...அடப்பாவிகளா....!!!!!! ‐--‐--‐--------------‐------------------------------------------------------- *யூஸ் பண்ணா (sorry பயன்படுத்தினா... மறுபடியும் சாரி... மன்னிக்கவும்) 🤣🤣🤣 #swiggy

Mirror-touch synaesthesia

Mirror-touch synaesthesia    We might have seen people closing their eyes upon seeing a violent scene in screen while watching movies in a TV or in a theatre. Some of us would not dare to see the footages of affected people in the devastating natures fury such as earthquake, tsunami, etc. Some would literally feel pain on their body if his/her friend got injury. Quite a few are different.  Not many on earth shows compassion toward mankind, like the Saint Vallalar Said, Vaadiya payirai kandapothellam vaadinen” (I would shed tears on seeing the crops which are withering for want of water), there are only a few put into other shoes. What if a person having too much of empathy or heightened empathic ability ? Is it a neurological condition? Lets see. There is a condition called Mirror touch  synesthesia (MTS). It is the conscious experience of tactile sensations induced by seeing someone else touched . 1 The term “mirror” refers to the idea that a person mirrors t...