வீக்கெண்ட்ஸ் வெட்டு வித் ...

என்னது வீக்கெண்ட்ஸ் வெட்டு வித் விஸ்கியா?...( ஓ அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்... வடிவேலு டயலாக்)

 ஓ ஸ்விக்கியா?


தமிழ்ல பாதி இங்கிலீஷ்ல மீதி... இனிமே இந்த மாதிரி யூஸ்* பண்ணா ஒரே மிதிதான்)


கவுண்டமணி டயலாக் மாதிரி உங்களுக்கெல்லாம்  ஒரே குழப்பமா இருக்கு இல்ல 


....வெட்டு அப்படின்னா நான் கூட Wedன்னு  நினைச்சேன் வீக்கென்ட்ஸ் wed with அப்படின்னு நினைச்சேன்...


 கடைசில பார்த்தா 'வெட்டு'னா cut டாம்...   ம்ஹும்..


நீங்க நினைக்கிற மாதிரி கத்தில வெட்டுற வெட்டு இல்ல...


price cut .....         Weekends Vettu(price cut) with Swiggy...அடப்பாவிகளா....!!!!!!

‐--‐--‐--------------‐-------------------------------------------------------

*யூஸ் பண்ணா (sorry பயன்படுத்தினா... மறுபடியும் சாரி... மன்னிக்கவும்) 🤣🤣🤣

#swiggy

Comments